ஒவ்வொரு சிறப்புத் தினங்களுக்கும் அந்த சிறப்புத் தினத்துக்கு பொருத்தமான வகையில் தனது லோகோவை வெளிவிடுவது கூகுளின் சிறப்புகளில் ஒன்றாகும் அவ்வாறு கூகிள் வெளியிட்ட சில Google ன் Logo களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். மேலும் Google ன் Logo பற்றிய தகவலுக்கு: http://en.wikipedia.org/wiki/Google_logo






Google ஆரம்பித்தது முதல் இன்று வரை வெளியிட்ட Logo களை இந்த தளத்தில் பார்வையிடலாம்.
தள முகவரி: http://www.perfnova.com/
No comments:
Post a Comment